Did Laslia make such a decision for money





Laslia is very popular among the people of Tamil Nadu through the Big Boss show aired by Vijay TV. It was Vijay TV that brought him as a newsreader in Sri Lanka to every corner of Tamil Nadu.

He was well received on the Big Boss show. Like Lavia, Laslia Army was formed last season. Following this reception, film opportunities became available in Kollywood. Other actresses are under pressure as to how film opportunities continue to accumulate only for Laslia. That's because of the main condition that Laslia puts on. He said that nothing related to the story and the character was important to him and that he was ready to act if he was paid the asking price. This is why producers are constantly invading him.

She has already signed on for Harbhajan Singh starrer ‘Friendship’ and Ari Arjuna starrer, and is the third heroine to be produced by Axcess Film Factory. Purnesh will make his debut as a hero in the film. Debut director Raja Saravanan will direct

Read in Tamil 

விஜய் டிவி ஒளிப்பரப்பிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சேர்த்தது விஜய் டிவி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ஓவியாவை போலவே லாஸ்லியா ஆர்மியும் போன சீசனில் உருவாகிருந்தது. இவருக்கு கிடைத்த இந்த வரவேற்பை தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. லாஸ்லியாவுக்கு மட்டும் எப்படி பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கின்றன என மற்ற நடிகைகள் அவர் மீது செம கடுப்பில் இருக்கின்றனர். அதற்கு காரணம் லாஸ்லியா போட்டு உள்ள முக்கிய கண்டிஷன் தான். தனக்கு கதை மற்றும் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட எதுவும் முக்கியமில்லை எனவும், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் நடிக்க தயார் என கூறியுள்ளார். இதனால்தான் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் அவரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ஹர்பஜன் சிங் நடிக்கும் ‘ஃப்ரென்ட்ஷிப்’, ஆரி அர்ஜுனா ஹீரோவாக நடிக்கும் படம், ஆகியவற்றில் ஒப்பந்தமாகியுள்ள இவர் மூன்றாவதாக Axcess Film Factory தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோவாக பூர்னேஷ் அறிமுகமாகவுள்ளார். அறிமுக இயக்குநர் ராஜ சரவணன் இயக்கவுள்ளார்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel