Shooting starts in January for Thalapathi 65





பொங்கலுக்கு பிறகு விஜய்யின் 65வது பட ஷூட்டிங் வேலைகள் துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

விஜய்யின் 65வது  படமான இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.  தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் - முருகதாஸ் கூட்டணி என்பது விஜய் ரசிகர்களுக்கு என்றுமே ஸ்பெஷலான ஒன்று ஆதலால் விஜய் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தையும் மறந்து இந்த படத்தின் அப்டேட்டை சமூக வலைதளங்களில் கேட்டு வருகின்றனர். மாஸ்டர் படத்தின் ரிலிஸூக்குப் பின்தான் இந்த படத்தை ஆரம்பிக்க வேண்டும் என விஜய் சொல்லியுள்ளதால். படம் பொங்கலுக்கு பிறகு துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் விஜய் ரசிகர்கள் அதுவரை பொறுமைக் காக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.


Read in English 

It has been reported from credible sources that Vijay's 65th film shooting will start after Pongal.

It has been announced that the official announcement of Vijay's 65th film will be released on Ganesha Chaturthi. But for some reason the announcement has not been made yet. Commander Vijay starrer will be produced by Sun Pictures. Murugadoss is directing them. An official announcement about the film is expected soon.

The Vijay-Murugadoss alliance has always been special to Vijay fans so Vijay fans have been forgetting the ‘Master’ movie and asking for an update on this film on social media. Because Vijay has said that the film should start after the release of the master film. The film is expected to start after Pongal. So Vijay fans have been forced to be patient till then.

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel