பூமிகா படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்… Cinema News

காக்கா முட்டை தொடங்கி இறுதியாக வந்த ‘வானம் கொட்டட்டும்’ வரையில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கோலிவுட்டில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவரின் நடிப்பில் உருவாகும் 25வது படம் ‘பூமிகா’. ஐஸ்வர்யா ராஜேஷ்…